English: Phyllanthus reticulatus (Black-berried featherfoil), native to: Indian subcontinent etc . Tamil name : KARU NELLI "black Indian goose berry". Fruiting and flowering season of plant is from July to March. In picture - another angle of stem, leaves and fruit. Shot in Chennai (Tamilnadu, India) 4.5 kms off sea-shore; Latitude 13°02'20" N, Longitude 80°13'43" E; Elevation from sea level - 6.7 m
தமிழ்: கரு நெல்லி சிவப்புப்பூலா , காட்டுக் கீழாநெல்லி , பூலா, அபரஞ்சி என்றெல்லாம் இதற்குப் பெயர்கள் உண்டு ! கருநெல்லி ,உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற சொல் மருத்துவ உலகில் என்றும் உண்டு ! அகத்தியர் பரிபூரணம் என்ற பழம் நூலில் கருநெல்லி உண்பார்க்கு எந்த நோயும் வராது என எழுதப்பட்டுள்ளது ! உடலுக்கு உறுதி தருவது கருநெல்லி ;ஔவை அதியமானுக்கு இந்த நெல்லிக்கனியைத்தான் கொண்டுவந்தாள் என்ற கருத்தும் சித்தமருத்துவர்களிடையே உண்டு ! கருநெல்லியானது உடல் கழிவுகளை வெளியேற்றும் ! கரு நெல்லியைப் பாலுடன் சேர்த்து 40 நாட்கள் உண்டால் உடல் தங்கம் போல் மின்னும் என்று சித்த மருத்துவர்கள் எழுதியுள்ளார்கள் !கரு நெல்லிப் பழத்தை உண்ணலாம் ;வேர்க்கசாயம் புழுக்கொல்லியாகும் ;இலை சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது ;இம்மூலிகை சோகைநோய்க்கு மருந்து;இலை மற்றும் பட்டை சேர்ந்த கசாயம் சின்னம்மைக்கு மருந்து.
படம் - இன்னொரு கோணத்தில் தண்டு , இலைகளுடன் , கருநெல்லிப் பழங்கள்!
I, the copyright holder of this work, release this work into the public domain. This applies worldwide. In some countries this may not be legally possible; if so: I grant anyone the right to use this work for any purpose, without any conditions, unless such conditions are required by law.
Licensing
I, the copyright holder of this work, hereby publish it under the following license:
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of their rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.
http://creativecommons.org/publicdomain/zero/1.0/deed.enCC0Creative Commons Zero, Public Domain Dedicationfalsefalse
Captions
Add a one-line explanation of what this file represents
{{Information |Description ={{en|1=Botanical name : Phyllanthus reticulatus Common names : Black-berried featherfoil ; Potato bush Native to: Indian subcontinent etc ., Tamil name : KARU NELLI ‘black Indian goose berry’ Fruiting and flowering s...