Draft:Marsh Hall, Thanjavur

1895இல் தஞ்சையில் கட்டப்பட்ட இந்தோ யுரோப்பியன் கலாச்சார க்கூடம்.

தரைத்தளத்தில் முதலில் சீட்டுக்கட்டு,

..பின்னர் பில்லியர்ட்ஸ், மாடியில் மார்ஷ் கூடம்.

Marsh hall
Marsh hall

அரிய பெரிய கிரிக், லத்தீன், ஜெர்மானிய, தமிழ், சமஸ்கிருத புத்தகக்குவியல். சுமார் 25 அடி உயரமுள்ள பர்மா ரங்கூன் தேக்கு புத்தக மாடங்கள். பூண்டி ஏ.கிருட்டிணசாமி வாண்டையார் வழங்கிய புத்தகங்கள்.கவி இரவீந்திரநாத் தாகூர் பார்வையாளர் ஏட்டில் கையெழுத்திட்டுள்ளார்.

சில நாள் கழித்து முன்மண்டபத்தை பரிசுத்தநாடாரும், டென்னிஸ் ஆடுகளத்தை பூண்டி அப்பாசாமி வாண்டையாரும் அன்பளிப்பு.

கட்டடம் முழுதும் 25 அடி உட்கூடு உயரத்தில்

பெரிய கோயில் அகழி செம்பாறைக்கற்களால் கட்டப்பெற்றது.

உள்ளேயிருந்த நாற்காலிகள் மேசைகள் எல்லாம் கலை நயம் வாய்ந்தவை.

வெள்ளைக்கார வைஸ்ராய்களும் தமிழ்நாட்டு மெட்ராஸ் பிரசிடென்சி திவான்களும் ஜமீன்தார்களும் சந்தித்த கலைக்கூடம், யூனியன் கிளப்.

மாடிப்படிகள் எல்லாம் மரத்தால் ஆன சுருள் படிக்கட்டுகள்.

பக்கவாட்டில் படர்ந்திருக்கும் மிகப்பெரிய அரச மரம் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டாலும் 10கி.மீ.சுற்றளவில் இயற்கை ஆக்சிஜன் வளி மண்டலத்தை இன்றைக்கும் வழங்கி வருகிறது. மரபுவழி புராதன கட்டடங்களில் தஞ்சாவூர் யூனியன் கிளப்.பும் ஒன்று.

அய்யா பரிசுத்தநாடார், மதுக்கூர் ஜமீந்தார், எம்.எல்.ஏ இளங்கோ, பில்லியர்ட்ஸ் சுந்தரராஜமூப்பனார், AYSP. அந்தோணிசாமி

...போன்றவர்களால் அணி செய்யப்பட்ட கலையரங்கம்.