Talk:Shanghai Hero Pen Company

Latest comment: 5 years ago by REDsEngineer in topic Are the pens iridium or osmium tipped?
edit

Firefox 3 reports the above link as an "Attack Site" that could infect your computer with malware. I have tried looking for alternative links to this company, but have found none.

Somebody marked in the main page. I think it's inelegant, but I have no means to verify if it is an attack site. So, until this can be resolved, I'm putting this here.Sexkcd (talk) 20:43, 9 August 2008 (UTC)Reply

Are the pens iridium or osmium tipped?

edit

I need this information for my element collection REDsEngineer (talk) 03:03, 17 January 2019 (UTC)Reply

ஷாங்காய் ஹீரோ பேனா நிறுவனம்

edit

ஷாங்காய் ஹீரோ பேனா நிறுவனம் என்பது சீனாவில் இருக்கும் மை பேனா நிறுவனத்தை குறிக்கிறது.

சீனாவின் பிரபல வர்த்தக நகரமான ஷாங்காய் மாநகரத்தில் ஹீரோ மை பேனா நிறுவனம், 1931ஆம் ஆண்டு வோல்ஃப் பென் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தொடங்கப்பட்டது.

பின்னர், 1966ம் ஆண்டு தற்போது இருக்கும் ஹீரோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிறுவனம் ஹீரோ பேனாக்களுடன் விங் சங், லக்கி, ஹிவாஃபு, ஷிங்மிங், கௌன்லிமிங், ஷின்ஹுவா மற்றும் ஜென்டில் மேன் போன்ற பெயர்களில் பல ரகமான பேனாக்களை தயாரித்து வழங்குகிறது.

அதிலும் ஹீரோ 616 மாடல் பேனா, பிரபல அமெரிக்க நிறுவனமான பார்க்கரின் 51 ரக பேனா மாடலை கொண்டே உருவாக்கப்பட்டது. 1980 முதல் 1990 களில் ஹீரோ பேனாக்களின் ஆதிக்கம் இந்தியாவையே ஆக்கிரமித்தது.

அதிலும் ஹீரோ 336 ரக பேனா, இன்றளவும் மதிக்கப்படுகிறது. இவ்வகை பேனாக்களில் கருப்பு, பச்சை, சிகப்பு என மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.