கீழ் ஆர்யம்பட்டி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெட்டவைத்தலை பகுதியில் அமைந்து உள்ள சிற்றுர் கீழ் ஆர்யம்பட்டி.

இந்த கிராமம் திருச்சி மாநகரத்தில் இருந்து திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சரியாக 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெட்டவைத்தலை யின் பகுதியின் சிற்றுரான கீழ் ஆர்யம்பட்டி ஆகும்.

இங்கு அணைத்து பயன்பாடுகளுக்கும் பெட்டவாய்த்தலையே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது .

கோவில்

ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோவில்., கீழ் ஆர்யம்பட்டி.

ஸ்ரீ சோமகாளியம்மன் திருக்கோவில், தேவஸ்தானம்.

ஸ்ரீ கருமாபாயி அம்மன் திருக்கோவில், பழங்கவேரி.

ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வர் திருக்கோவில், தேவஸ்தானம்