சூரிய குல சத்ரியர்களான முதுஅரசகுடி முத்தரையர் சொந்தங்களுக்கு வணக்கம்

    தமிழினத்தின் முதல் மூத்தகுடி அரச பூர்வகுடி முத்தரையர் மன்னரின்

பெரும்புகழ் வரலாறுகளும்

  அவரது திருவுருவமும்

மாற்று சமுதாயத்தினரால் தினந்தோறும் களவாடுடப்பட்டு வருகிறது.

    அவைகளை தடுக்க இது வலைதளத்தில் நமது வரலாறுகளை

பதிவு பன்னுமாறு கேட்டுக் கொள்கிறோம்