நாம் வாதிரியார் என்று சொல்லுதில் பெருமைக்கொள்ள வேண்டும்.நாம் மற்ற சாதியினர் போன்று இல்லாமல் கிளைவழி உறவு முறைகள,திருமணம் ஒழுங்கு போன்ற அனைத்திலும் சிறப்பான முறையில் செயல்படும் ஒர் சிறந்த சாதியில் நாம் பிறந்திருக்கின்றோம் என்பதில் பெருமை கொள்வோம்...அதோடு நம் சாமுதய மக்கள் மேலும் முன்னேற்றம்மடைய வேண்டும். நம் சாதியினருக்காக எதாவது செய்தோம் என்று வரும் தலைமுறையினர் பேசும் வகையில் சிறப்பாக சிந்தியுங்கள செயல்படுங்கள். இவண்: சோழகுல வாதிாி ராசாக்கள் சமுதாய சங்கம் அரசு பதிவு எண்:121/2017