இன்னா நாற்பதும்; இனியவை நாற்பதும்:
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் நான்கு நூல்கள் 40 என்னும் பெயர் பெற்றுள்ளது இதில் இன்னா நாற்பதும் அறம் பற்றி கூறும் நூல்களாகும் இதை முறையே தரும் செயல்கள் பற்றி கூறுவனவகும். கூறும் நூல்களாகும். இவ்விரண்டும் கடவுள் வாழ்த்து நீங்கலாக பாடல்களை கொண்டது. இனியவை நாற்பதின் ஆசிரியர் பூதஞ்செந்தனார். ஆசிரியர் கபிலர்.
துன்பங்களாக இன்னா நாற்பது உரைப்பவை:
• சிவனை முருகனை பலராமனை ம மாயோனை மறுத்தல் துன்பமாகும்
• சுற்றமில்லாத இல்லற வாழ்வும், தந்தை இல்லாத மகனின் வாழ்வும், துறவியோடு உணவு உண்டாலும், தராத மந்திரங்களும் துன்பமாகும்
• நாயும் கோழியும் வளர்த்தல் துன்பம், கணவனுக்கு பணியாத மனைவியும் துன்பம், பகுப்பு இல்லாத புடவையும் துன்பம், அரசன் இல்லாத நாடும் துன்பம்.
• கொடுங்கோள் ஆட்சி துன்பம்,வன்சொல் பேசுவோரின் தொடர்பு துன்பம், மனம் தடுமாறி வாழ்வது துன்பம்.
• போரில் கருவிதனை இழப்பது துன்பம், புற முதுகிட்டு ஓடுவது துன்பம், செல்வமும் திறமையும் உள்ளோர் இடத்தில் தீங்கு செய்வதும் துன்பம்.
• மழை ஒழுகும் மனையில் வாழ்வது துன்பம். வெளிப்படையாக செய்யும் வினையும் துன்பம்.
• அறம் போற்றுவோரின் கடுஞ்சொல் துன்பம். வீரர்கள் கொள்ளும் சோம்பல் துன்பம். வரியோர் கொடுக்கும் கொடையும் துன்பம்.
• வலிமை இல்லாதவன் பிடித்த ஆயுதம் துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலையும் துன்பம்.
•உண்ணாமல் சேர்க்கும் பொருளும் துன்பம். நோயற்றோர் வீட்டில் வாழ்வது துன்பம். இல்லாதவரிடம், இரப்போர் செல்லுதல் துன்பம்.