தனித்திறமைகள்


மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் நிச்சியம் தனித்திறமை என்பது இருக்கும்.

சிலருக்கு சிறுவயதில் இருந்தே சில விசியத்தில் ஆர்வம் இருக்கும்.

இங்கு தனித்திறமை என்பது பெரிய சூத்திரம் ஒன்றும் கிடையாது.

நமக்கு ஒரு விசியத்தின் மீதி கொண்ட அதித ஈடுபாடு  நம் தனித்திறமை ஆகும்.


எமது அனுபவம் ... நன்றி