தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு         

தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செய்ற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் பின்னர் வளர்ச்சியடைந்து தரைப்படை, வான்படை, கடற்படை, காவல் துறை பல்வகைப் பிரிவுகளை கொண்ட படைத்துறையாக மாறினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அங்கமாக இருந்த படையணிகள் பின்வருமாறு.

   கடற்புலிகள்
   வான்புலிகள்
   லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி
   மாலதி படையணி (பெண்புலிகள்)
   சோதியா படையணி (பெண்புலிகள்) - மகளிர் படையணியில் முதன் முதல்  
                                          உருவாகிய படையணி
   அன்பரசி படையணி (பெண்புலிகள்)
   சிறுத்தைகள்
   கரும்புலிகள்
   வேவுப்புலிகள் 
   கடற்கரும்புலிகள்
   கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி
   லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி
   லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி
   ஜெயந்தன் படையணி
   சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
   இம்ரான் பாண்டியன் படையணி
   இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி
   எல்லைப் படை
   துணைப்படை
   வழங்கற் பிரிவு
   மருத்துவப் பிரிவு
   கொள்முதல் பிரிவு
   பரப்புரைப் பிரிவு
   தமிழீழப் பொறியியற்றுறை
       வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவு
       கணிணி தொழில்நுட்பப் பிரிவு
       இலத்திரனியல் தொழில்நுட்பப் பிரிவு
       போர்கருவித் தொழிற்சாலை
       தமிழீழ இராணுவ விஞ்ஞானக் கல்லூரி
       விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி
       திரைப்பட, புத்தக மொழிபெயர்ப்புத் துறை
   புலனாய்வுத் துறை
   தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை 
   தமிழீழ விளையாட்டுத் துறை 
   தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் கழகம்
   தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம்
   தமிழீழ நீதித்துறை
   தமிழீழ நிர்வாக துறை
   தமிழீழ நிதித் துறை 
   தமிழீழ வைப்பகம்
   தமிழீழக் காவல்துறை
   விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு 
   சூழல் நல்லாட்சி ஆணையம்
   தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு
   தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
   பொருண்மிய மதியுரையகம்
                                
   தமிழீழக் காலநிலை அவதானிப்பு நிலையம்
   தமிழீழக் காட்டுமானப் பொறியியற்செயலகம்
   வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்
   ஓளிக்கலைப்பிரிவு (நிதர்சனம், ஒளி வீச்சு) 
   விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு 
   புலிகளின் குரல் (வானொலி) 
   விடுதலைப்புலிகள் பத்திரிகை 
   எரிமலை சஞ்சிகை 
   தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி 
   ஈழம் இணையம் 

பகுப்பு: புதியதமிழ்புலிகள்