நத்தம் கைலாசநாதர் திருக்கோயில்.

. இங்கு மேற்கு பார்த்த சிவத்தலம். மூன்று சிவ லிங்கள் இங்கு உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம், சனி பிரதோஷம், விஷேசம். நத்ததை சுற்றி வேறு எந்த சிவ கோவில்கள் இல்லததால் இந்த கோவில் தனி பெருபான்மையுடன் இருக்கிறது. நத்தம் பகுதி மக்கள் இந்த கோவிலில் தான் திருமணத்தை செய்து கொள்வார்கள்.