1976/04 Mullaitiv-SriLankan பிறந்து ஆரம்பக்கல்வியை M/Thanneeroottu Muslim Maha Viddiyalayam உயர்தர கல்வியை 1989 ஆம் ஆண்டிலிருந்து Kekunagolla National School ல் Advance level bio science ல் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சிறு சிறு வியாபாரங்கள் உடன் வாழ்க்கையை தொடங்கி 2003 திருமண வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் 2006ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு விமான நிலையத்தில் பணி புரிவதற்காக வந்த Ajmal 2010 ஆம் ஆண்டு Jeddah ல் சுயமாக ஒரு நிறுவனத்தை (kingdom Copy) ஆரம்பித்து பின்னர் அதிலிருந்து 2013ஆம் ஆண்டிலிருந்து REHAILI எனும் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் இலங்கையில் Malianz Pvt Ltd என்னும் export company 2019 இருந்து ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார்