This is not a Wikipedia article: It is an individual user's work-in-progress page, and may be incomplete and/or unreliable. For guidance on developing this draft, see Wikipedia:So you made a userspace draft. Find sources: Google (books · news · scholar · free images · WP refs) · FENS · JSTOR · TWL |
{{Subst:Nul|<==do not change this line, it will set the
Dinamani Logo வியாழக்கிழமை22 நவம்பர் 2018 பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ கிடைக்க இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்துங்கள்!DNS | Published: 20th August 2018 10:55 AM
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவ சேவைகள் துறையின்கீழ் உள்ள சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள், சென்னை மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மையங்கள் ஆகியவற்றில் இந்த சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், சென்னையில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5,73,252 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமை 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகள் கொண்டுள்ள தாய்மாா்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
References
editExternal links
edit