சூரிய நாராயணன் ரமேஷ் தந்தை பெயர் ரமேஷ். சொந்த ஊர் கடலூர் மாவட்டம் B.E(cse) 2013 ஆண்டு CKபொறியியல் கல்லூரி இல் முடித்துள்ளார்.M.Tech(IT) 2017 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.2015ஆண்டு முதல் சினிமாத்துறையில் எடிட்டர் ஆக உள்ளார்.இதுவரையில் 52 திரைப்படங்களுக்கு எடிட்டர் ஆக பணியாற்றி உள்ளார் அதுமட்டும் அல்லமல் TSMEDIAWORKS எனும் மீடியா கம்பெனி நடத்திக்கொண்டு உள்ளார்

[1]

52 படங்களுக்கு எடிட்டராகவும் 31 படங்களுக்கு போஸ்ட் ப்ரோடுக்ஷன்ஸ் முழுவதும் (TSMEDIAWORKS) பணியாற்றி உள்ளார் 15 திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளார்.மேலும் இவரது tsmediaworks மூலமாக இளம் திறமைசாலிகளுக்கு வாய்ப்புகளை வழங்கி கொண்டு உள்ளார்.