சிவகுமாரன் துஷாந்த், உரும்பிராய் சிவகுமாரன் துஷாந்த் அல்லது உசிது என்று தமிழுலகத்தில் அறியப்பட்டவர்.2006-01-23 திகதியில் பிறந்த இவர் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் அதிவிசேட தாடனமுடையவர். பண்டிதர்.சோ. பத்மநாதன்[1], கம்பவாரதி.இ.ஜெயராஜன்[2], பேராசிரியர்.தி.செல்வமனோகரன், பண்டிதமணி.க.கனகசபாபதி,மற்றும் பல பண்டிதர்களிடம் தமிழும் சமஸ்கிருதமும் பயின்றவர். கம்பர் ,கம்பராமாயணம் என்பதில் அதீத பக்தியும் அறிவும் கொண்டவர். இவர் தமிழிலே புலவர்,பண்டிதர்,கம்பவாரதி,வள்ளுவசேட்டன் என்ற பல பட்டங்களைப் பெற்றவர். நினைத்ததை தைரியமாக பேசும் ஆண்மை கொண்டவர்.சைவத்திலும் கிருத்தவத்திலும் ஆழுமை கொண்டவர்.

  1. ^ "சோ. பத்மநாதன்", தமிழ் விக்கிப்பீடியா (in Tamil), 2019-04-29, retrieved 2022-06-25
  2. ^ "இ. ஜெயராஜ்", தமிழ் விக்கிப்பீடியா (in Tamil), 2018-05-04, retrieved 2022-06-25