Suresh1330
ஜீவ சமாதி என்றால் என்ன அதை பற்றி திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதை சற்று பார்ப்போம்
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்
ஆசை என்கின்ற மிக்க துன்பம் ஒருவருக்கு கெட்டுப் போகும் என்றாள் அதாவது ஆசை இல்லை என்றால் இன்பம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்
இடைவிடாத இன்பம் என்றால் ஒரு நொடி கூட அவர் துன்ப படமாட்டார் என்பது கருத்து இதைத்தான் ஜீவ சமாதி என்று வட மொழியில் சொல்வர்
ஈண்டும் இன்பம் இடையறாது என்ற ஒரு கருத்தை நாம் உற்று பார்ப்போமேயானால் அவர் இந்தப் பிறப்பிலேயே உயிரோடு இருக்கும்போதே சொர்க்கத்தை காண்பார் என்பது பொருள்
Welcome!
editHi Suresh1330! I noticed your contributions and wanted to welcome you to the Wikipedia community. I hope you like it here and decide to stay.
As you get started, you may find this short tutorial helpful:
Alternatively, the contributing to Wikipedia page covers the same topics.
If you have any questions, we have a friendly space where experienced editors can help you here:
If you are not sure where to help out, you can find a task here:
Please remember to sign your messages on talk pages by typing four tildes (~~~~); this will automatically insert your username and the date.
Happy editing! Jan Myšák (talk) 15:14, 27 January 2022 (UTC)
January 2022
editWelcome to Wikipedia and thank you for your contributions. I am glad to see that you are discussing a topic. However, as a general rule, talk pages (including user talk pages) are for discussion related to improving (a) an encyclopedia article in specific ways based on reliable sources or (b) project policies and guidelines. They are not for general discussion about the article topic or unrelated topics, or statements based on your thoughts or feelings. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. Thank you. Jan Myšák (talk) 15:14, 27 January 2022 (UTC)